தென்னிந்திய சினிமா துறையில் எத்தனையோ புது முக நடிகைகள் மற்றும் நடிகர்கள் வந்தாலும் ஒரு சிலருக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம் என்றே சொல்ல வேண்டும்.மேலும் பல நடிகைகள் தனக்கென்று இன்று வரை கூட ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தான் இருக்கிறார்கள்.மேலும் ஒரு சில நடிகைகள் தற்போதும் சினிமா துறையை கலக்கி வருகிறார்கள் ஒரு சிலர் சினிமா துறையை விட்டு விலகியும் உள்ளார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை கோபிகா.இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் பிரபல இயக்குனரான சேரன் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான ஆட்டோகிராப் மூலம் அறிமுகமாகினார்.மேலும் நடிகை கோபிகா வர்கள் அப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றார்.நடிகை கோபிகா அவர்கள தமிழ் சினிமாவில் மட்டும் இளசுகளின் மனதை கவராமல் மலையாளம் கன்னடம் மற்றும் தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் தமிழில் நடித்து வெளியான படங்களான பொன்னியன்செல்வன் காணக்கண்டேன் எம்மகன் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கோபிகா அவர்கள் சிறந்த நடிகைக்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு நார்தன் அயர்லாந்தை சேர்ந்த மருத்துவருமான அஜிலேஷ் சாக்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் செட்டிலானார்கள்.திருமணத்திற்கு பிறகு இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.இவர்கள் இருவருக்கும் அமி,ஜேடன் இரு குழந்தைகள் உள்ளார்கள்.இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளர்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் அட ஆட்டோகிராப் படத்தில் நடித்த கோபிவிகாவா இது?? தனது கணவருடன் வெளியான புகைப்படம்!! ஆளே மாறிட்டாங்க!!...