தன்னுடன் இணைந்து நடித்த நடிகரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட அவன் இவன் பட நடிகை!! அட மாப்பிள்ளை இவர்தானா!! வைரலாகும் புகைப்படங்கள்!!

0
57

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் தங்களது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள்.அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு வெளியான பழனியப்பா கல்லூரி என்னும் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை மதுஷாலினி.இவர் தமிழ் சினிமாவில் அந்த படத்தின் மூலம் களம் இறங்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் இவருக்கு மக்கள் மத்தியில் மனதில் நீங்கா இடம் பிடிக்க செய்த படமான அவன் இவன் படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.2011 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் மிகவும் ஹிட்டான படமான அவன் இவனில் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்கள் நடிதுள்ளர்கள்.மேலும் அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் ஆர்யா மற்றும் விஷால் அவர்கள் இணைந்து நடித்து வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் அதில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை மதுஷாலினி.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியிலும் பல படங்களை நடித்துள்ளார்.இவர் தெலுங்குவில் அறிமுகமான படம் Andarivaadu.மேலும் அதன் பிறகு வரிசையாக படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.நடிகை மது ஷாலினி அவர்கள் ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர்.madhu shaliniஉலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடித்த தூங்காவனம் படத்தில் நடித்துள்ளார்.மேலும் அப்படத்தின் கமலுடன் லிப்லாக் காட்சியில் நடித்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது சிபிராஜ் நடித்துள்ள ரஞ்சேர் படத்தில் நடிகை மதுஷாலினி நடித்துள்ளார்.மது ஷாலினி தன்னுடன் இணைந்து நடித்த நடிகரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் சமுக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இவர் தன்னுடன் பஞ்சராக்ஷரம் படத்தில் நடித்த கோகுல் ஆனந்த் என்கிற நடிகரை காதலித்து வந்த நிலையில் இரு விட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.மேலும் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here