தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அந்த படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்களை பெற்று பிறகு தமிழ் சினிமாவிலேயே முன்னணி நடிகைகளாக வளம் வரும் நடிகைகள் பலர் உள்ளனர்.அவ்வாறு நடிகை மீனா முதல் தற்போது பேபி அணிகா வரை அனைவரும் தங்களது முதல் படத்தின் மூலமே தமிழ் மக்களுக்கு பரிச்சியம் ஆகி விடுவதுண்டு.அவ்வாறு இருக்க ஒரு சில குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் வெள்ளித்திரைகோ அல்லது சின்னத்திரையிலோ நடித்து வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோவிற்கு குழந்தையாக நடிக்கும் கதாபாத்திரங்கள் தற்போது சினிமா ரசிகர்களை எளிதில் கவர்வதுண்டு.அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி படமானது அப்போது மெகா ஹிட் ஆனா திரைப்படம்.அப்போது இருந்த ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் இதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.இதில் நடிகை மீனா நாசர் மணிவண்ணன் என அணைத்து பிரபலங்களும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்கள்.மேலும் இதில் கமல் மற்றும் மீனா விற்கு மகளாக நடித்த குட்டி குழந்தை தற்போது பெரியவராகி வளர்ந்துள்ளார்.
அவரது அண்மையில் எடுத்து புகைப்படமானது இணைய வாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அவரது பெயர் annie.இவர் அந்த படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.இவர் பிரபல மாடலாக இருப்பவர்.பல போட்டோசூட்களை நடத்தி வருபவர்.அண்மையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று நெட்டிசனகள் கண்ணில் சிக்கியுள்ளது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram