தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் அதன் பின்னர் முன்னணி நடிகையாகி இருந்து வரும் நடிகைகள் பலர்.அதில் குறிப்பாக மக்கள் கவர்ந்த நடிகையான மீனா அவர்கள் தமிழில் குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார்.அதன் பிறகு தற்போது முன்னணி நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனகென்று ஒரு தனி கூட்டத்தை வைத்துள்ளார்.அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல் ஹாசன் அவர்கள் நடித்து வெளியாகி அந்த சமயத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பற்ற படமான அவ்வை சண்முகி 1996 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அன்றைய கால கட்டத்தில் கொடி கட்டி பறந்து வந்த இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியானது.அந்த படத்தில் பல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.அதில் நடிகை மீனா மற்றும் கமல் அவர்களுக்கு ரீல் குழந்தையாக தனது சுட்டி தனமான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தவர் ஆன்அலெக்ஸாஅன்ரா.இவர் அந்த படத்திற்கு பிறகு இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
மேலும் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்தாலும் இவரது தாயர் அதை மறுத்துவிட்டார்.இவர் அதனை அடுத்து நடனம்,டிசைனர்,மாடலிங் என பல விதமான விஷயங்களை செய்து வருகிறார்.தற்பொழுது இவர் பேஷன் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து அதை சிறப்பாக நடத்தி வருகிறார் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ஆன் அலெக்ஸா அன்ரா அவர்களின் அண்மைய புகைப்படமானது இணைய வாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் இவங்களா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் அவ்வைசண்முகி படத்தில் கமல் மகளாக நடித்த குழந்தையா இது?? அடேங்கப்பா ஹாலிவுட் நடிகைய போல இருகங்களே!!...