தென்னிந்திய சினிமா துறையில் தற்போது பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் என பலர் படியெடுத்து நடித்து வருகிறார்கள்.மேலும் ஒரு படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை தவிர அப்படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் நடிகைகள் மற்றும் காமெடி நடிகர்கள் என மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.ஒரு சில காட்சிகளே நடித்து இருந்தாலும் அதன் மூலம் தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளர்கள்.அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடித்து வெளியாகி அப்போது இருந்த சினிமா ரசிகர்களின் மனதில் இன்று வரை நீங்கா இடம் புடித்த படமான பாட்ஷா.இப்படமானது 1995 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது.இந்நிலையில் பிரபல இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பாட்ஷா.இப்படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.மேலும் அதில் ரஜினி அவர்களுக்கு தம்பியாக போலிஸ் வேடத்தில் நடித்து இருப்பார்.
அவரின் பெயர் ஷாஷி குமார் இவர் அந்த ரோலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.இவர் கன்னட மொழி சினிமா துறையில் முன்னணி நடிகராக வளம் வந்தவர்.1988 ஆம் ஆண்டு வெளியான சிரஞ்சீவி சுகாதார என்னும் படம் மூலம் அறிமுகமானார்.
இவருக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டதன் காரணமாக படங்களில் நடிக்கவில்லை.இவர் சினிமாவை தொடர்ந்து அரசியலில் களம் இறங்கினார்.இந்நிலையில் நடிகர் ஷாஷி குமார் அவர்களின் புகைப்படங்கள் இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.அதனை கண்ட ரசிகர்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் பாட்ஷா படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் அவர்களுக்கு தம்பியாக நடித்த நடிகரை நியாபகம் இருக்கா?? இப்போ...