சினிமாவில் நாளுக்கு நாள் புது புது விதமான கருவிகளை பயன்படுத்தி பல வித்தியாசமான படங்களை இயக்கி வருகிறார்கள் இயக்குனர்கள்.மேலும் இதில் இந்தியாவில் பிரம்மாண்டமான படங்கள் வெளிவந்தாலும் அந்த அளவிற்கு மக்களை கவர்ந்து விடுகிறது.மேலும் அவ்வாறு இருக்க இந்தியா சினிமா துறையை திரும்பி பார்க்க வைத்த படம் தான் பாகுபலி.மேலும் இப்படமானது தெலுங்கு தமிழ் மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் வெளியாகி மெகாஹிட் ஆனா திரைப்படம் பாகுபலி.மேலும் இப்படம் 2015 ஆம் ஆண்டு முன்னணி இயக்குனரான ராஜமௌலி இயக்கத்தில் வெளியானது.மேலும் இதில் முன்னணி நடிகரான பிரபாஸ் ரானா அனுஷ்கா தமன்னா என பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.மேலும் பாகுபலி படத்தின் முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டது.பாகுபலியின் இரண்டாவது பாகம் ஒரு வருடம் கழித்து வெளியானது.மேலும் முதல் பாகம் போலவே இந்த இரண்டாவது பாகமும் வெற்றிநடை போட்டது.இதில் முன்னணி நடிகையான ரம்யாகிருஷ்ணன் அவர்கள் ராஜமாதாவாக நடித்து இருப்பார்.இதில் அமரேந்திர பாகுபலி கதாப்பதிரதிற்கு சிறு வயது கதாப்பாத்திரத்தில் ஒரு குட்டிகுழந்தை நடித்து இருப்பார்.
ராஜாமாதாவான ரம்யாகிருஷ்ணன் கையில் ஏந்தியவாறு மகேந்திர பாகுபலி வாழ வேண்டும் என கூறுவார்.மேலும் அக்காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.இந்நிலையில் குட்டி பாகுபலியாக நடித்து இருக்கும் அந்த குட்டிகுழந்தை யார் தெரியுமா என பார்கையில் அக்குழந்தையின் பெயர் அக்சிதா என்னும் பெண் குழந்தையாம்.
அக்கதைக்காக ராஜமௌலி அவர்கள் தேடிக்கொண்டு இருந்த நிலையில் அந்த சமயத்தில் கேரளா ப்ரொடக்சன்யூனிட்டில் பணியாற்றி வந்த வல்ரசன் என்பவரின் குழந்தை தான்.மேலும் ராஜமௌலி அவர்கள் வல்ரசன் அவர்களிடம் கேக்கையில் அவர் ஒப்புக்கொண்டார்.மேலும் அக்குழந்தையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.அதனை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
బాహుబలి సినిమాలో కట్టప్ప ఎత్తుకున్న ఈ పాప(మహేంద్ర బాహుబలి) ఇప్పుడు యూకేజీ చదువుతుంది. పేరు తన్వి. @ssrajamouli pic.twitter.com/Aj31XvG6EB
— DONTHU RAMESH (@DonthuRamesh) January 27, 2021