தமிழ் சினிமாவை பொறுத்த வரை பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் சங்கர்.இவர் தமிழில் அதிக பிரம்மாண்ட செலவில் படங்களை இயக்கி வருபவர்.மேலும் அவ்வாறு பிரம்மாண்டமாக தயாரித்தாலும் அப்படம் எப்படியோ ரசிகர்களை ஈர்த்து விடுகிறது.இந்நிலையில் அதேபோல தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய செலவில் வெளியாகி வெற்றி நடை போட்ட படமான பாகுபலியை பற்றி சொல்லவே தேவையில்லை.அந்த அளவிற்கு இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் பாகுபலி படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது.மேலும் அதில் முன்னணி நடிகர்களான பிரபாஸ் ரானா அனுஷ்கா ஷெட்டி சத்யராஜ் என ஒரு சினிமா பட்டாளமே நடித்து இருப்பார்கள்.இப்படத்தின் பட்ஜெட் 300 கோடியாக இருந்த நிலையில் இதன் வசூல் 500 கோடி.மேலும் இப்படத்தின் வசூலை எந்த ஒரு படமும் வெளிவிடவில்லை.
இப்படத்தில் நடித்துள்ள அணைத்து கதாப்பாத்திரமும் தங்களது சிறப்பான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார்கள்.மேலும் அதில் சிறு வயது கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர்கள் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.அவ்வாறு இளம் வயது பாகுபலியாக நடித்து இருந்த சிறுவனின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி உள்ளது.
அவரின் பெயர் நிகில்தேவ்துலா.இந்நிலையில் அவர் தற்போது வளர்ந்து பெரிய ஆள் ஆகிவிட்டார்.மேலும் அவரை பார்த்த ரசிகர்கள் இவரா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் பாகுபலி படத்தில் சிறு வயது கதாப்பாத்திரத்தில் நடித்த இந்த பையன நியாபகம் இருக்க?? இவர் இப்போ...