அட பாகுபலி படத்தில் வந்த குட்டி சிறுவனா இது?? அடேங்கப்பா ஹீரோகணக்கா இருக்காரே!! வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
60

சினிமா துறையை பொறுத்த வரை மக்கள் எப்போதுமே நல்ல படங்களுக்கு வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்கா தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனரான ராஜமௌலி அவர்கள் இயக்கி 2015 ஆம் ஆண்டு வெளியான படம் தான் பாகுபலி.இப்படம் ஒட்டு மொத்த இந்திய சினிமா துறையையே திரும்பி பார்க்க வைத்தது.பாகுபலி படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் வெளியாகி வெற்றிநடை போட்டது.இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாகவே வளம் வந்தது.மேலும் இதில் பல முன்னணி நடிகர்களான பிரபாஸ் ரானா தம்மணா அனுஷ்கா நாசர் சத்யராஜ் ரம்யா கிருஷ்ணன் என பலர் நடிதுள்ளர்கள்.மேலும் இதில் ரம்யா கிருஷ்ணன் அவர்கள் ராஜமாதா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் கிட்டத்தட்ட 300 கோடி செலவில் எடுக்கப்ப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.பாகுபலி படத்தின் முதல் பாகம் வெற்றியை போலவே இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றது.இப்படத்தில் பாகுபலியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நடிகர் பிரபாஸ்.மேலும் இதில் இவரது சிறுவயது கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சிறுவன் தனது சிறப்பான நடிப்பின் மூலம் மக்களின் மனதை கவர்ந்துள்ளார்.இந்நிலையில் சிறுவனின் புகைப்படமானது சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.இவரின் பெயர் நிகில்தேவ்துலா.மேலும் அவரின் சமீபத்திய புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் இவரா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here