சின்னத்திரையை பொருத்த வரை வெள்ளித்திரையை விட ரசிகர்கள் கூட்டம் இதற்கு அதிகம் என்றே சொல்ல வேண்டும்.மேலும் அவ்வாறு இருக்க தமிழில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் கொடிகட்டி பறந்து வருகிறார்கள்.மேலும் அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை உண்டு.இந்நிலையில் சீரியல் தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க இப்போது எல்லாம் பல நடிகைகள் கவர்ச்சியாக நடித்து வரும் நிலையில் சீரியல் நடிகைகளும் தற்போது கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.மேலும் போட்டோசூட் மூலம் பிரபலமடைந்த பல சீரியல் நடிகைகள் உள்ளார்கள்.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடரான பாக்கியலட்சுமி தொடருக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.மேலும் அதில் நடித்து வரும் நடிகர்கள் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மேலும் நடித்து வரும் நடிகையான திவ்யா கணேஷ் இத்தொடரில் ஜெனிபர் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அண்மையில் நடிகை திவ்யா கணேஷ் அவர்கள் வெளியிட்ட கிளாமர் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram