சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல் தொடர்களுக்கு என்றுமே இல்லத்தரசிகள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்க தான் செய்கிறது.அவ்வாறு இருக்க தமிழில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு பல புது புது நிகழ்சிகள் மற்றும் சீரியல் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.மேலும் அதில் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வரும் நிறுவனங்களின் ஒன்றான விஜய்டிவி.இத்தொலைக்காட்சியில் பல ஒளிபரபகும் அணைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் விஜய் நிறுவனம் படங்களில் தலைப்பில் பல சீரியல் தொடர்களை உருவாக்கி அதில் வெற்றியையும் கண்டு வருகிறது.அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வரும் தொடர் பாக்கியலக்ஷ்மி.இத்தொடரானது கடந்த ஜூலை மாதம் வெளியானது.இதில் கதாநாயகியாக சுசித்ராவும் அவரது கணவரான சதிசும் நடித்து வருகிறார்கள்.இப்படி ஒரு நிலையில் இத்தொடரில் தனது சிறப்பான நடிப்பை ராதிகா என்னும் கதாப்பாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார் நடிகை ஜென்னிபர்.
ஜெனிபர் அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் நடன கலைஞராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து பிரபல நடிகரான ஷியாம் நடிப்பில் வெளியான ஏய் நீ ரொம்ப அழகா இருக்க என்னும் படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார்.அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் நாயகியாக வளம் வந்தாலும் இவருக்கு அந்த அளவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு என்னவோ கிடைக்கவில்லை.
இப்படி ஒரு நிலையில் இவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டு காலம் முடிவடைந்துள்ளது.மேலும் இவரின் கணவர் பெயர் காசி விஸ்வநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவருக்கு மகள் ஒருவரும் இருக்கிறார்.இவரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் பாக்கியலக்ஷ்மி சீரியல் நடிகை ராதிகாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?? இவங்களுக்கு திருமணமாகி எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா!!...