மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக வரும் நயன்தாரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி அழகு சேர்த்திருக்கிறார்.பல விஷயங்களை சாதாரணமாக வசனம் மூலம் சொல்லிவிட்டு செல்கிறார்.காமெடி காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார்.நாயகனாக நடித்திருக்கும் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் கைத்தட்டல் பெறுகிறார்.அம்மனை பார்த்தவுடன் நம்பாமல் சோதிப்பது பணம் கிடைத்தவுடன் சந்தோஷப்படுவது என பல காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.அம்மாவாக வரும் ஊர்வசியின் நடிப்பு அற்புதம்.பொய் சொல்வது சமாளிப்பது கணவருக்காக எங்குவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். தாத்தா மௌலி தங்கை ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.ஆனால் பல இடங்களில் இவரது நடிப்பு செயற்கை தனமாக அமைந்துள்ளது.
விஜய்டிவியில் மிகவும் ரசிக்கப்படும் சீரியல்களில் ஒன்று ஆனா பாரதி கண்ணம்மா. இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் ரோஷினி.கடந்த ஒரு வாரமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுடன் ராஜாராணி 2 சீரியலும் மகா சங்கமமாக நடந்து வருகிறது.இதில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி அம்மன் போல் நடித்து அசத்தியுள்ளார்.மேலும் அப்புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.
Home சின்னத்திரை பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினியா இது?? நயன்தாராவை போலவே மூக்குத்தி அம்மனாக நடித்துள்ளார்!! வெளியான...