தமிழ் சினிமா ரசிகர்களும் தற்போது எந்த ஒரு படங்களும் வெளியாகாமல் இருக்கும் நிலையில் அனைவரும் தற்போது சின்னத்திரைக்கு மாறி வருகிறார்கள்.அந்த வகையில் தமிழில் பல நிறுவனங்கள் தற்போது கலக்கி வரும் நிலையில் பிரபல் தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி.இதில் ஒளிபரப்பு அணைத்து தொடர்களுக்கும் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.மேலும் தற்போது அந்நிறுவனம் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்புகளுடன் சுவாரசியமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் அந்நிகழ்ச்சி தற்போது முடியவிருக்கும் தருவாயில் மக்கள் யார் வெற்றி பெற போகிறார்கள் என பார்த்து வருகிறார்கள்.அதே போல் விஜய்டிவியில் ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்களை இல்லத்தரசிகள் மிகவும் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.அவ்வாறு தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ஓடி வரும் சீரியல் தொடரான பாரதி கண்ணமாவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
அதில் பல முன்னணி சின்னத்திரை நடிகர்கள் மற்றும் நடிகைகள் சிறப்பாக நடித்து வரும் நிலையில் அந்த தொடரில் குழந்தை நட்சத்திரமாக களம் இறங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பேபி சௌந்தர்யா லட்சுமி என்னும் பெயரில் நடித்து வருகிறார்கள்.
அவர் யார் என ரசிகர்கள் தேடி பார்கையில் அவர் பிரபல சீரியல் நடிகர் ஷியாம் அவர்களின் இரண்டாம் மகள்.இவ்வாறு இருக்கையில் இவர் ஏற்கனவே பிரபல தமிழ் சினிமா நடிகரான சிவாகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் நடித்துள்ளார்.மேலும் அவரது அப்பாவுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.
Home சின்னத்திரை பாரதி கண்ணம்மா சீரியல் தொடரில் நடிக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா!! பிரபல சீரியல் நடிகரின்...