மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வரும் நிகழ்ச்சிகள் பல உள்ளனர்.அனால் தற்போது மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வரும் நிகழ்ச்சியான இந்த பிக்பாஸ் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல் ஹாசன் அவர்கள் மூன்று சீசன்கள் தொகுத்து வழங்கி வருவது மேலும் சிறப்பம்சமாக இருந்து வருகிறது.அதில் இந்த நான்காவது சீசன் எதிர்பார்த்ததை விட நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் அதில் தற்போது சிறப்பாக விளையாட்டை விளையாடி வரும் பிரபலங்கள் ஏற்கனவே தங்களது ரசிகர்கள் கூட்டத்தை பெற்று விட்டார்கள்.அந்த வகையில் தற்போது உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ரியோ கேபி ஆரி பாலாஜி ரம்யா சோம் என இறுதி கட்ட விளையாட்டை விளையாடி இந்த டைட்டிலை வெல்லப்போகிறார்கள் என பார்போம்.மேலும் இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒருவர் வீட்டை விட்டு வெளியேற்றபடுவர்.
அவ்வாறு இந்த வாரம் வெளியேற்ற பிரபலமான சிங்கர் அஜீத் அவர்கள் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் தனது சிறப்பான விளையாட்டை வெளிகட்டினார்.மேலும் இவர் ஆரம்பம் முதலே சுவாரசியம் இல்லாத நபர் என அனைவராலும் நமினேட் செய்யப்பட்டு வந்த நிலையில் இவர் ஏவிக்சன் ப்ரீ பாஸ் வைத்து தப்பித்தார்.
அனால் இம்முறை அவ்வாறு இல்லாமல் இவர் அந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.மேலும் வீட்டை விட்டு வெளியேறி வரும் பிரபலங்கள் படங்களில் மற்றும் பிற வேளைகளில் பிஸியாகி விடுகிறார்கள்.மேலும் வீட்டில் கிடைத்த தங்கள் அனுபவங்களையும் மற்றும் ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்து வருவார்கள்.அவ்வாறு அஜித் வெளியிட்ட உருக்கமான வீடியோ பதிவு கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அஜீத்-தின் வீடியோ பதிவு!! என்ன சொல்லி இருக்கார் தெரியுமா!! வைரலாகும்...