இந்த கொரோனா நோயின் தாக்கம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக பரவி வரும் நிலையில் போன வருடம் இந்த கொரோனவினால் பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.கொரோன நோயானது பல சினிமா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.கோலிவுட் முதல் பாலிவுட் வரை தொடங்கி இதனால் பல மூத்த நடிகர்களும் இளம் நடிகர்களும் இறந்துள்ளார்கள்.இந்த நோய் தொற்று மூலம் பலர் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்துள்ளார்கள்.தமிழ் சினிமாவிலும் நடிகர் சூரியா தொடங்கி இயக்குனர் சுந்தர் சி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு பிறகு பின்னர் குணமாகினர்கள்.சமீபத்தில் கூட பாண்டு மற்றும் பாடகர் மோகன் இருவரும் கொரோன தொற்றல் பாதிக்கப்பட்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்கள்.இந்நிலையில் இப்படி உலகையே ஆட்டி படைக்கும் கொரோன தற்போது சின்னத்திரை பிரபலங்களையும் விட்டு வைக்க வில்லை.பிக்பாஸ் போட்டியாளருமான பிரபல நடிகை கேபி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர் தன்னை தனிமை படுதிக்கொன்டுள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்சிக்கு பிறகு இவர் முரட்டு சிங்கிள் என்னும் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வந்தார்.அதே போல நடிகை கேபி அவர்கள் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார்.மேலும் அவருக்கு ஜோடியாக பாடகர் ஆஜீத் அவர்கள் நடனமாடியுள்ளார்.மேலும் இவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.மேலும் அச்செய்தியை அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார்.மேலும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அணைத்து பிரபலங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளது.
Home சினிமா செய்திகள் பிக்பாஸ் கேபியை தொடர்ந்து மேலும் ஒரு பிரபலத்திற்கு கொரோன தொற்று உறுதி?? அதிர்ச்சியான ரசிகர்கள்!!