சத்தமில்லாமல் நடந்து முடிந்த பிக் பாஸ் ஆரவ் திருமணம்?? மணப்பெண் யார் தெரியுமா!! அட இந்த நடிகையா!! புகைப்படம் உள்ளே!!

0
202
bigboss aarav

தமிழில் பல ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் சின்னத்திரையில் சீரியல் தொடர்கள் ஒளிபரப்பு ஆகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் இருந்து வருகிறது.அந்த வகையில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் பல விதமான கதைகளத்தை கொண்ட தொடர்களை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து அந்த தொடர்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.அதிலும் குறிப்பாக பல ரியாலிட்டி நிகழ்சிகளையும் பல போட்டி நிகழ்சிகளையும் சினிமா பிரபலங்களை வைத்து நடத்தி அதை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள்.

Bigboss Aarav

இந்நிலையில் தமிழ் சின்னத்திரை சீரியல் பிரியர்களுக்கு மத்தியில் ஒரு ஷோவானது பெரும் ஆதரவுடன் இன்று வரை மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து நான்காவது சீசன் தொடங்க விருகிறது.அந்த நிகழ்ச்சியான பிக் பாஸ் பல சினிமா பிரபலங்களை நூறு நாட்கள் அந்த வீட்டிற்குள் இருக்க செய்து அதில் அந்த வெற்றிக்கு தகுதியானவர் யார் என்று மக்கள் முன்னிலையில் முடிவு செய்வார்கள்.

Bigboss Aarav

அந்த வகையில் பிக் பாஸ் போட்டியில் பங்கு பெற்று மக்களின் பெரும் ஆதரவு பெற்ற பிரபலமான ஆர்வ் அவர்கள் பிக் பாஸ் போட்டியில் முதல் இடத்தை பிடித்து மக்களை கவர்ந்தார்.மேலும் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தமிழ் சினிமா நடிகையான ஓவியா அவர்களுடன் காதல் வயப்பட்டு அந்த வீட்டை விட்டு வெளியே வந்த வுடன் அவரை திருமணம் செய்து கொள்வர் என எண்ணிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.

Bigboss Aarav

மேலும் இவர்கள் இருவரும் வெளியே வந்தவுடன் அவர்கள் வேலைகளை அதாவது படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்கள்.இந்நிலையில் நடிகர் ஆர்வ் அவர்களுக்கு நேற்று பிரபல இளம் நடிகையான ராஹி அவர்களுடன் திருமணம் முடிந்தது.மேலும் அவர்களுது திருமண புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here