ஹிந்தியில் மிகவும் மக்களிடம் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் பல சினிமா பிரபலங்களை வைத்து தொடங்கி வெற்றி நிகழ்ச்சியாக வளம் வந்தது.மேலும் ஹிந்தியில் பல சீசன்கள் முடிந்து வந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் மற்றும் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என பல முன்னணி நிறுவனங்களினால் ஆரமிக்க பட்டது.மேலும் தமிழில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவியில் பல நிகழ்சிகளை தொகுத்து வந்த நிலையில் இந்த பிக்பாஸ் ஷோவானது மற்ற நிகழ்சிகளை விட பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இதில் சிறப்பு இந்த பிக்பாஸ் நிகழ்சிக்கு அமைந்தது இதனை தொகுத்து வழங்கி வருகிற நடிகர் தான்.இதை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல் ஹாசன் இதனை தொகுத்து வழங்குகிறார்.மேலும் இதில் தற்போது மூன்று சீசன்கள் முடிவடைந்து நான்காவது சீசன் ஓடிக்கொண்டு இருக்கிறது.
முதல் சீசனில் போட்டியாளராக களம் இறங்கி தமிழ் மக்களை கவர்ந்தவர் நடிகர் ஆரவ்.இவர் அந்த போட்டியில் பங்கு பெற்று தனது உண்மையான முகத்தை காட்டி அந்த நிகழ்ச்சியின் முதல் வெற்றியாளராக வந்தார்.மேலும் அதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.
ஆரவ் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான ஒகாதல்கண்மணி படத்தில் அறிமுகமாகி உள்ளார்.மேலும் அதன் பிறகு பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.மேலும் அண்மையில் இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் தனது மனைவியுடன் முதல் முறையாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் கியூட் ஜோடி என கூறி வருகிறார்கள்.
Happy Vijayadashami from us ❤❤#vijayadashami #aravraahei pic.twitter.com/bcvBjyXr54
— Arav (@AaravNafeez) October 26, 2020