தமிழ் மக்கள் மத்தியில் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து நான்காவது சீசன் ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் இந்த நிகழ்ச்சியானது ஹிந்தியில் மொழியில் மெகா ஹிட் ஆனா பின்பு இதை தமிழில் தொகுத்து வழங்கி வருகிறது நம் விஜய் டிவி.இந்நிலையில் நான்காவது தற்போது தான் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் பல சினிமா பிரபலங்களின் உண்மை முகம் தெரிய ஆரமித்து வருகிறது.நாளுக்கு நாள் மக்கள் அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து அதில் யார் நேர்மையாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்.ந்நிலையில் இதில் பல போட்டியாளர்கள் மக்களை கவர்ந்து வரும் நிலையில் ரம்யா பாண்டியன் பாலாஜி ஆரி என மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்கள்.மேலும் இதில் ஆரி அவர்கள் தனது முதல் நாள் முதலே தனது உண்மையான முகத்தை வெளிகாட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவர் அந்த வீட்டில் இது வரை பலருக்கு தனது கருத்தை தெளிவாக கூறி வரும் நிலையில் நாள் அக அக அவரின் கருத்துக்களை அவர்களால் ஏற்க முடியாமல் பல முறை அவரை விட்டு வெளியேற்ற முயற்சி செய்தார்கள்.அனால் மக்கள் அவருக்காக வாக்களித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் ஆரி அவர்களின் தாய் பபுகைப்படத்தை இணைய வாசிகள் பரப்பி வந்த நிலையில் தற்போது ஆரியின் சிறு வயது புகைப்படமானது ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் இதை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் இந்த குட்டி குழந்தை யார் தெரியுமா?? தற்போது சின்னத்திரையை கலக்கி வரும் நடிகர்!! ஆச்சிர்யத்தில் ரசிகர்கள்!!...