தமிழில் தற்போது மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தொடர்களின் மத்தியில் பல ரியாலிட்டி நிகழ்சிகள் பல தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் அதில் மக்களை மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருவது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சியானது விறுவிறுப்பை எட்டி வரும் நிலையில் இந்த பிக்பாஸ் நான்காவது சீசனில் யார் மக்கள் மனதில் இடம் பிடித்து வெற்றி போகிறார்களோ என காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.அந்த வகையில் தற்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வரும் நிலையில் ஏற்கனவே மூன்று சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் கிட்டத்தட்ட 80 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் அதில் பல தமிழ் சினிமாவின் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பாக தங்களது விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.மேலும் அதில் தற்போது கடைசி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் யார் இந்த வாரம் இந்த வீட்டை வெளியேற போகிறார் என ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் பங்கு பெற்று விளையாடி வரும் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு அதை செய்து வருவார்கள்.இந்த வாரம் அவர்களுக்கு freeze டாஸ்க் கொடுக்கபட்ட நிலையில் போட்டியாளர்களின் வீட்டில் இருக்கும் பிரபலங்களின் குடும்பங்கள் அவர்களை வீட்டில் சந்திக்க வந்த வண்ணம் இருகிறார்கள்.
தற்போது சமுக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் ஆரி அவர்களின் குடும்பத்தார் எப்போது வருவார்கள் என காத்துகொண்டு உள்ளார்கள்.மேலும் அதில் தற்போது ஆரி அவர்களின் மகள் மற்றும் அவரது மனைவி இருவரும் பங்கு பெற்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.
#Promo3 #Aari family entry #BiggBossTamil4 #BiggBoss4Tamil #BiggBossTamil pic.twitter.com/azlssm9W0d
— BIG BOSS 4 Paridhabangal (@BBPFriends20) December 31, 2020