யாருக்கும் தெரியாத தல அஜித் அவர்களின் திட்டங்களை பற்றி அப்போதே கூறிய பிக்பாஸ் ஆரி?? அப்படி என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா!! வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
191

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தல அஜித்.தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களின் மத்தியில் ரசிகர்கள் கூட்டத்தை அதிக அளவு வைத்து இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவரே.மேலும் இவர் மற்ற நடிகர்களை போல அந்த அளவிற்கு பொது இடங்களிலோ அல்லது படங்களில் அவரை எளிதாக காணமுடியாது.அனால் இவரது படங்களுக்கு எப்போதுமே தல ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கண்டிப்பாக இருக்கும்.தற்போது தல அஜித் அவர்கள் நடித்து வரும் படமான வலிமையை பற்றி எந்த ஒரு தகவலும்  வெளிவரத நிலையில் அஜித் ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.மேலும் இந்த படத்தை பிரபல இயக்குனரான வினோத் அவர்கள் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்போது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் போட்டியில் பலரும் தங்களது சிறப்பான விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.மேலும் அதில் மக்களுக்கு மிகவும் புடித்த போட்டியாளராக இருந்து வருபவர் நடிகர் ஆரி.Ajith kumarஇவர் அந்த வீட்டில் தனது உண்மை முகத்தினை காட்டி அதிக அளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளார்.மேலும் மக்கள் அனைவரும் இந்த பிக்பாஸ் போட்டியில் வெல்லப்போவது யார் என ஆவலாக பார்த்து வரும் நிலையில் ஆரி அவர்கள் தல அஜித் அவர்களை பற்றி பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் அதில் அவர் கூறுகையில் அஜித் அவர்கள் இன்று வரை அரசியல் சார்ந்த படங்களில் நடிக்காமல் உள்ளார்.இவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை யோசித்து அதற்கு என்று வரைபடம் எல்லாம் வைத்துள்ளார் என மேடையில் பேசுகையில் ஆரி கூறியுள்ளார்.மேலும் அந்த வைரலாகும் வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here