தமிழ் சின்னத்திரை பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக பல இருக்கும் நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் மிக பெரிய வெற்றி நிகழ்ச்சியாக தற்போது மக்கள் மத்தியில் வளம் வருகிறது.மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஆரம்பம் முதலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.மேலும் இதில் சினிமா பிரபலங்களை நூறு நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்க செய்து அதில் யார் மக்கள் மத்தியில் மனதில் இடம் பிடித்து அதன் மூலம் அந்த டைட்டிலை வெல்வார்கள்.மேலும் இதில் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் நான்காவது சீசன் வெற்றிகரமாக முடிந்தது.மேலும் அதில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.மேலும் இதில் ஆரி ரியோ பாலாஜி அனிதா சம்யுக்தா ரம்யா பாண்டியன் கேபி அர்ச்சனா நிஷா என பலர் கலந்து கொண்டனர்.மேலும் இந்த பிக்பாஸ் சீசன் நான்கில் பல பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.அதில் பெண் போட்டியாளர்களை சிலர் அவதுறாக பேசி வருகிறார்கள்.மேலும் அனிதா சம்பத் அவர்களை திட்டி மெசேஜ் செய்து வரும் பெண்ணிற்கு அனிதா சம்பத் அவர்கள் அழகாக பதில் அளித்துள்ளார்.
ஏற்கனவே பெண் போட்டியாளர்களான அர்ச்சனா நிஷாவிற்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தற்போது அனிதாவையும் விமர்சித்து வருகிறார்கள்.இதனை அடுத்து அனிதா அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவ்வபோது ரசிகர்கள் கேக்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வரும் நிலையில் பெண் ஒருவர் அவருக்கு மெசேஜ் அனுப்பி வருகிறார்கள்.
அதில் சற்று அவதுறாக சில மெசேஜ் அனுப்பி வரும் நிலையில் அனிதா அவர்கள் அந்த பெண்ணின் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில் அவருக்கு அழகாக பதிலையும் அளித்துள்ளார்.மேலும் அந்த புகைப்படமானது இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சின்னத்திரை தொடர்ந்து மோசமான கருத்துக்களை பதிவிட்ட பெண்?? பிக்பாஸ் போட்டியாளர் அனிதா சம்பத் கொடுத்த பதிலடி!!