விஜய்டிவியில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது வெற்றி நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் அதில் நாம் அனைவருக்கும் தெரிந்த கோமாளிகளான மணிமேகலை புகழ் ஷிவாங்கி பாலா மற்றும் புகழ் என தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கிறார்கள்.மேலும் அதில் அதிகப்படியான ரசிகர்களின் அன்பை பெற்றவர் காமெடியன் புகழ்.இவர் தனது நகைச்சுவையின் மூலமும் மற்றும் முகபாவனைகள் மூலமாகவும் எண்ணற்ற ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவர் அந்நிகழ்ச்சியின் மூலம் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் அண்மையில் புது கார் ஒன்றை வாங்கியுள்ளார்.அதனை பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டு வந்த நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளரான அனிதா சம்பத் அவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும் அந்த பதிவில் அவர் கஷ்டப்பட்டு சம்பாரிச்சா காசுல வாங்குற சுகம் வேற எதுலையும் கிடைக்காது என பதிவிட்டுள்ளார்.மேலும் அந்த பதிவு கீழே உள்ளது.