சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமாக இருந்து வருவது விஜய் டிவி தான்.மேலும் அதில் தற்போது பல புது புது சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என மக்களுக்கு புடித்தவாறு ஒளிபரப்பி வருகிறார்கள்.மேலும் அதில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் நான்காவது சீசன் வெகுவாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்களே அதிகம்.இப்போட்டியில் சம்யுக்தா அர்ச்சனா அறந்தாங்கி நிஷா ஷிவானி கேபி அணித சுசித்ரா என பலர் கலந்து கொண்டார்கள்.மேலும் அதில் போட்டியாளராக அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் அறந்தாங்கி நிஷா.இவர் பிக்பாஸ் நிகழ்சிக்கு முன் விஜய்டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்சிகளில் போட்டியாளராகவும் மற்றும் நடுவராக தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
மேலும் அறந்தாங்கி நிஷா மற்றும் அர்ச்சனா அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது பல விமர்சனங்கள் மற்றும் அவர்களை வைத்து மீம்களை கிரியேட் செய்து வந்தார்கள்.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அறந்தாங்கி நிஷா அவர்கள் விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள போகிறார்.இப்படி ஒரு நிலையில் அறந்தாங்கி நிஷா அவர்கள் தற்போது அந்த பிக்பாஸ் ஜோடி செட்டில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் படு ஒல்லியாக மாறி மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் இவங்களா இது என ஆச்சரியமாகி உள்ளார்கள்.
Home சின்னத்திரை மாடர்ன் உடையில் படு ஒல்லியாக மாறிய அறந்தாங்கி நிஷா!! அவரே வெளியிட்ட புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!