தமிழ் மக்கள் மத்தியல் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் நான்காவது சீசன் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.மேலும் அதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் அனைவரும் தங்களது சிறப்பான விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.இதில் மக்களுக்கு ஏற்கனவே சில போட்டியாளர்கள் தான் வெற்றி பெற போகிறார்கள் என கூறிவரும் நிலையில் இந்த பிக்பாஸ்யில் நாளுக்கு நாள் பலரின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்துள்ளது.இந்த சீசனில் குரூப் குரூபாக சேர்ந்து விளையாடி வருகிறார்கள் என பலரும் கூறி வந்த போட்டியாளர்கள் அர்ச்சனா ரியோ கேபி சோம் நிஷா.இதில் தற்போது ஒவ்வொருவராக வெளியேறி வரும் நிலையில் போன வாரம் அர்ச்சனா அவர்கள் வெளியேறினார்.பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அனைவர்க்கும் தனது அன்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் அர்ச்சனா.இந்நிலையில் அதை கண்ட மக்கள் அனைவரும் அவரை கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடி சென்றுள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் அர்ச்சனாவின் வருகையை அவரது மகளான ஜாரா எதிர்பார்த்து இருந்த நிலையில் அம்மாவுடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் அதில் குறிப்பிடுகையில் இவர் பாஸி குமாரு வந்துவிட்டார் என பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில் ரசிகர் ஒருவர் அன்பு ஜெய்க்கும்னு நம்புறியா என ரசிகர்கள் கமெண்ட் ஒன்றை பதிவிட்டார் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் “கண்டிப்பா” என பதில் அளித்தார்.மேலும் அது தற்போது வைரலாகி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சின்னத்திரை “அன்பு ஜெய்க்கும்னு நம்புறியா” என அர்ச்சனா மகளிடம் ரசிகர் கேட்ட கேள்வி?? மகள் கொடுத்த பதிலடி...