தமிழில் சின்னத்திரையில் பல முன்னணி நிறுவனங்கள் இருக்கிறார்கள்.மேலும் அதில் பலரும் மக்களை கவர பல புது விதமான முயற்சிகளை அதாவது புது தொடர்கள் ரியாலிட்டி நிகழ்சிகள் என தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அது விஜய் டிவி தான்.மேலும் அதில் ஒளிபரப்பான மற்றும் ஒளிபரப்பு ஆகி வரும் வரும் நிகழ்ச்சிகளுக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் அதில் மக்களின் பெரும் ஆதரவை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் இந்நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து தமிழில் விஜய்டிவி தொகுத்து வழங்கியது.மேலும் பிக்பாஸ் சீசன் 1 வெற்றியை தொடர்ந்து 4 சீசன் வெற்றிகரமாக ஓடியது.மேலும் பிக்பாஸ் நான்காவது சீசன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.இதில் ஆரி பாலாஜி சுரேஷ் ரேகா கேபி ரியோ ரம்யா பாண்டியன் அர்ச்சனா என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய காரணம் இவர் அன்பை சற்று ஓவராக பொழிந்ததால் தான்.மேலும் இவர் தனக்கென்று ஒரு குரூப் அமைத்துக்கொண்டு அவர்களை எந்த ஒரு விளையாட்டிலும் பங்கு பெற விடாமல் தடுத்து வந்தார்.மேலும் இவரின் குரூப்பை அன்பு கேங் என்றே மக்கள் அழைத்து வந்தார்கள்.
அர்ச்சனா அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் ரசிகர்கள் இவரை விடவில்லை இவருக்கு நெகடிவாக கமெண்ட் செய்து வந்தார்கள்.இப்படி ஒரு நிலையில் அர்ச்சனா மகளான சாரா அவர்கள் சமுக வலைத்தளங்களில் பலவற்றை எதிர்கொண்டு வருகிறார்.மேலும் இவர் நெகடிவ் கமெண்ட் செய்யும் அனைவருக்கும் சாரா சொன்னதை கேட்டு அனைவரும் கைதட்டினார்கள்.
இப்படி ஒரு நிலையில் சாரா மற்றும் அர்ச்சனா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.மேலும் அவ்வாறு இருக்கையில் ரசிகர்களின் நெகடிவ் கம்மேண்டிற்கு பஞ்சமில்லை.அதற்கு ரசிகர்கள் இவர் ஓவர் attitude மற்றும் ஓவர் mature மேலும் வயதுக்கு மீறி பேசுவதாகவும் கூறி வருகிறார்கள்.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அர்ச்சனாவின் மகள் சாரா அவர்கள் என்னால முடியல விட்ருங்க என எமொஜியுடன் வேடிக்கையாக பதிலத்துள்ளர்.
Home சின்னத்திரை ஓவர் mature ஓவர் ஆக்டிங் தன்னை கேலி செய்தவர்களுக்கு பிக்பாஸ் மகள் அர்ச்சனா கொடுத்த பதிலடி!!...