தமிழ் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வரும் பல நிறுவனங்கள் இருந்து வருகிறார்கள்.மேலும் நாளுக்கு நாள் அந்நிறுவனங்கள் புது புது நிகழ்சிகளை மக்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மக்கள் மத்தியில் சீரியல் தொடர்களுக்கு என்றுமே வரவேற்பு உண்டு.மேலும் சீரியல் தொடர்கள் போய் தற்போது தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது பல புது விதமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் நிறுவனமான விஜய்டிவியில் பல வெற்றி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆகி வருகிறது.இந்நிலையில் தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு புதிதாக நிகழ்ச்சி ஒன்றினை ஒளிபரப்ப உள்ளது விஜய்டிவி.மேலும் விஜய்டிவி நிகழ்ச்சிகளில் பல முன்னணி தொகுப்பாளர்கள் இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து உள்ளார்கள்.அவ்வாறு இருக்க தற்போது ஒளிபரப்பு ஆகும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் பிக்பாஸ் புகழ் அர்ச்சனா.மேலும் இவர் ஏற்கனவே பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழில் பல வெற்றி நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.
இந்நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்சிக்கு முன்பு ஜீ தமிழில் பணியாற்றி வந்தார்.மேலும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தார்.இந்நிலையில் இவர் ஜீ தமிழ் சேனலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே இவர் வெளியேறினர் என கூறிய நிலையில் அதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
வீஜே அர்ச்சனா அவர்கள் என்னுடைய தனிப்பட்ட முடிவுகள் தான் அது.மேலும் அப்போது தான் எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.அதை நான் ஒப்புக்கொண்டேன் என கூறியுள்ளார்.இந்நிலையில் தற்போது காதலர் தினத்தன்று ஒளிபரப்பு ஆக இருக்கும் காதலே காதலே என்னும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்துள்ளார்.அந்த ப்ரோமோ வீடியோ கீழே உள்ளது.