தமிழ் மக்கள் மத்தியில் தற்போது சொல்லப்போனால் வெள்ளித்திரையை விட சின்னத்திரை சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகளுக்கு மவுசு அதிகமாகி வருகிறது என்றே சொல்ல வேண்டும்.மேலும் மக்களுக்கு புடிக்கும் விதமாக பல முன்னணி நிறுவனங்கள் புது புது நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து வருகிறார்கள்.இந்நிலையில் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிறுவனமாக இருந்து வருவது விஜய்டிவி.மேலும் இதில் கலந்து கொள்ளும் அணைத்து பிரபலங்களும் ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் தற்போது சீரியல் தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை தாண்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளருக்கு வரவேற்பு இருக்க தான் செய்கிறது.அதில் குறிப்பாக டிடி மகாபா பிரியங்கா என சொல்லுக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு இவர்கள் ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆகியுள்ளார்கள்.அவ்வாறு இருக்க ஜீ தமிழில் தொகுப்பாளராக பணியாற்றி மக்களை கவர்ந்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா.
மேலும் இவர் அதில் இருந்து விஜய் டிவி ஒளிபரப்பிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.மேலும் அதில் பங்கு பெற்றதன் காரணமாக இவருக்கு நெகடிவ் விமர்சனங்கள் ஏற்பட்டது.மேலும் இவர் தனது யூடுப் பக்கத்தில் தனது மகளுடன் இணைந்து வீடியோகளை பதிவிட்டு வந்தார்.அதில் பாத்ரூம் டூர் என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.மேலும் அதனை இணையவாசிகள் ஓட்டி தள்ளி வந்தார்கள்.
பல விதமான விமர்சனங்கள் சமுக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது.இந்நிலையில் இவருக்கு திடீரென உடல் நிலையில் சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேலும் அவருக்கு மூளைக்கு அருகில் சிறு கட்டி உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இன்னும் ஒரு சில வாரங்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன் என கூறியுள்ளார்.இப்படி ஒரு நிலையில் மருத்துவமனையில் தனது நிலைமையை குறித்து தனது மகள் உங்களுக்கு தெரிய படுத்துவார் என பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் மற்றும் சின்னத்திரையினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram