தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சின்னத்திரை பக்கம் திரும்புகிறார்கள்.மேலும் தற்போது சின்னத்திரைக்கு பல ரசிகர்கள் கூட்டம் சேர்ந்து வருகிறது என்றே சொல்லலாம்.அந்த அளவிற்கு சீரியல் தொடர்கள் மற்றும் பல புது விதமான நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது தொலைக்காட்சி நிறுவனங்கள்.அந்த வகையில் தற்போது முன்னணி தொலைக்காட்சி நிறுவனமாக இருந்து வருவது விஜய்டிவி அதில் பல ரியாலிட்டி நிகழ்சிகள் ஒளிபரப்பு ஆகிவருகிறது.மேலும் அதில் தற்போது அதிகப்படியான மக்கள் ரசித்து பார்த்து வரும் நிகழ்ச்சியானது இந்த பிக்பாஸ்.இந்நிகழ்ச்சி மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து நான்காவது சீசன் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் யார் வெற்றிபெற போகிறார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.இந்நிலையில் வாரம் ஒருவர் அந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றி வரும் நிலையில் இந்த வாரம் அர்ச்சனா அவர்கள் வெளியேறினார்.மேலும் இந்த வாரம் நாமினேசனில் சோம் ரியோ ஆரி ஷிவானி அஜீத் இருந்த நிலையில் குறைந்த வாக்குகள் பெற்று அர்ச்சனா அவர்கள் வெளியேறினார்.
மேலும் அவர் வெளியே வந்தவுடன் அவரது மகள் அவருடன் சேர்த்து புகைப்படம் ஒன்றை அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.மேலும் அதில் அவர் அவருக்கு புடிக்காத வார்த்தையான பாஸி குமாரு என பதிவிட்டுள்ளார்.மேலும் அந்த பாஸி என்னும் வார்த்தை பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அவருக்கு புடிக்காது என குறிப்பிடத்தக்கது. அந்த பதிவு கீழே உள்ளது.
View this post on Instagram