சின்னத்திரையில் பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பி வருகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தான் வருகிறது.அந்த வகையில் ஹிந்தியில் ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழில் விஜய்டிவி ஒளிபரப்பியது.மேலும் அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்ப செய்யப்பட்டது.பிக்பாஸ் நிகழ்ச்சியானது நான்கு சீசன் முடிவடைந்த நிலையில் அதன் வெற்றியாளராக நடிகர் ஆரிஅர்ஜுனன் பட்டத்தை வென்றார்.இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் ஆதரவையும் மற்றும் விமர்சனத்தையும் பெற்றவர் வீஜே அர்ச்சனா.
அர்ச்சனா அவர்கள் ஜீ தமிழில் தொகுப்பளினியாக பணியாற்றி உள்ளார்.மேலும் இவர் தொகுப்பாளராக இருந்த போது இவருக்கு இருந்த அதரவு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சற்று டேமேஜ் ஆனாது என்றே சொல்ல வேண்டும்.இந்நிலையில் இவரை ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் அடிகடி விமர்சித்து வருகிறார்கள்.
அதனாலோ என்னவோ இவர் எந்த ஒரு பேட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.மேலும் அர்ச்சனா அவர்கள் அண்மையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.மேலும் அதனை தொடர்ந்து ரசிகர் ஒருவர் நீங்க என் பிக்பாஸ் வீட்டுக்கு போனீங்க என கேட்ட கேள்விக்கு தனது மகளிடம் கேட்டுள்ளார்.அதற்கு அவரது மகளும் இதுவர என் போனோம் எங்களுக்கு தெரியல என கூறியுள்ளார்.இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் MR & MRs சின்னத்திரையில் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார்.மேலும் அவரின் பதிவு கீழே உள்ளது.
Home சின்னத்திரை நீங்க எதுக்கு பிக்பாஸ் போனீங்க?? அர்ச்சனாவிடம் ரசிகர்கள் கேட்ட கேள்வி!! மகளை பார்த்து பதிலை கூறிய...