விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகும் பல நிகழ்சிகள் மக்களுக்கு புடித்தமான ஒன்றாக தான் இருக்கிறது.அந்த வகையில் ஹிந்தியில் ஒளிபரப்பு ஆனா நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழில் இந்நிறுவனம் ஒளிபரப்பியது.மேலும் பிக்பாஸ் நிகழ்சிக்கு ஆரம்பம் முதலே இதற்கு பல ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது.மேலும் இதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து சீசன்கள் வெளியாகினர்.மேலும் பிக்பாஸ் நான்காவது சீசனின் வெற்றியாளராக பிரபல நடிகர் ஆரிஅர்ஜுனன் டைட்டிலை வென்றார்.இதில் போட்டியாளராக களம் இறங்கிய அர்ச்சனா அவர்கள் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து மக்களின் ஆதரவையும் மற்றும் சில எதிர்ப்பையும் பெற்றார்.பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அர்ச்சனா அவர்கள் தற்போது ஒளிபரப்பு ஆகும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் பிக்பாஸ் புகழ் அர்ச்சனா.இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா அவர்கள் தமிழ் சின்னத்திரையில் ஏற்கனவே பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.
90களில் பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் புடித்த தொடரான பெப்சி உங்கள் சாய்ஸ் போன்ற பல நிகழ்சிகள் பெரும் வரவேற்பை பெற்று வந்தனர்.மேலும் பெண் தொகுப்பாளராக இவர் அப்போது பல ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.இவர் தொகுத்து வழங்கிய இளமை புதுமை என்னும் நிகழ்ச்சி அனைவர்க்கும் புடித்த நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அர்ச்சனா அவர்களின் புகைப்படம் கல்கிஇதழின் அட்டை படத்தில் அர்ச்சனாவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.மேலும் அந்த புகைப்படத்தை அர்ச்சனா அவர்கள் பதிவிட்டுள்ளார்.மேலும் 2002 ஆம் ஆண்டு முதல்முதலில் அட்டை புகைப்படம்.நான் தொலைக்காட்சிக்கு வந்த பிறகு 1.5வருடம் கழித்து எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறியுள்ளார்.
Home சினிமா செய்திகள் 20 வருடத்திற்கு முன்னரே அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் அர்ச்சனா!! அவரே வெளியிட்ட புகைப்படம்!!