விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகும் பல நிகழ்சிகள் மக்களுக்கு புடித்தமான ஒன்றாக தான் இருக்கிறது.அந்த வகையில் ஹிந்தியில் ஒளிபரப்பு ஆனா நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழில் இந்நிறுவனம் ஒளிபரப்பியது.மேலும் பிக்பாஸ் நிகழ்சிக்கு ஆரம்பம் முதலே இதற்கு பல ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது.மேலும் இதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து சீசன்கள் வெளியாகினர்.மேலும் பிக்பாஸ் நான்காவது சீசனின் வெற்றியாளராக பிரபல நடிகர் ஆரிஅர்ஜுனன் டைட்டிலை வென்றார்.மேலும் தற்போது இதில் பல முன்னணி சினிமா துறையை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இதில் பங்கு பெற்ற போட்டியாளரான அர்ச்சனா அவர்கள் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து மக்களின் ஆதரவையும் மற்றும் சில எதிர்ப்பையும் பெற்றார்.
இந்நிலையில் வெற்றியாளர் ஆரி அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை என அதில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் கூறி வந்த நிலையில் தற்போது அர்ச்சனா அவர்களின் வீட்டில் நடந்த விழாவில் அவர் பங்கு பெற்றுள்ளார்.
இதில் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.மேலும் அதன் புகைப்படமானது தற்போது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் பிக்பாஸ் போட்டியாளர் அர்ச்சனா வீட்டில் நடந்த கொண்டாட்டம்?? யார் எல்லாம் வந்து இருகாங்க தெரியுமா!! புகைப்படம்...