மக்கள் அனைவரும் இந்த கடந்து போன 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம் கூறி வர காரணமாக இருந்தது இந்த கொரோன நோய் தான்.மேலும் அந்த நோயினால் பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.அந்த சமயத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் அந்த நோயினால் இந்த உலகை விட்டு மறைந்தும் போயுள்ளர்கள்.அவ்வாறு இருக்க இந்த கொரோன நோய் மக்கள் கிட்டத்தட்ட எழு மாத காலம் வீட்டிற்குள் இருக்க செய்தது.மேலும் சில தளர்வுகளுடன் அணைத்து துறையும் இயங்கி வருகிறது.அந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் அவர்களின் தந்தை காலமானார்.மேலும் அந்த செய்தியானது பாலாஜி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.ஏற்கனவே பிக்பாஸ் போட்டியாளர்களின் வீட்டில் ஏற்பட்டு வரும் இறப்புகள் நம்மை விட்டு போகாத வண்ணம் இருந்து வருகிறது.மேலும் தமிழ் சின்னத்திரையில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் நான்கின் போட்டியாளராக மக்களுக்கு அறிமுகமானவர் பாலாஜி.இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளில் சிக்கினர்.
மேலும் இவர் மக்களின் ஆதரவை பெற்று பிக்பாஸ் போட்டியின் இரண்டாவது டைட்டிலை வென்றார்.இவர் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களான லொஸ்லியா மற்றும் அனிதா சம்பத் அவர்களின் தந்தை மறைந்ததை அடுத்து பாலாஜி தந்தை காலமானார்.
பாலாஜி முருகதாஸ் அவர்களின் தந்தை உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.மேலும் தந்தையின் இறுதி சடங்கில் கண்ணீருடன் இருக்கும் புகைப்படமானது சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.மேலும் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுவும் கடந்து போகும் என பதிவிட்டுள்ளார்.மேலும் பாலாஜி ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
அடித்தாலும் குடித்தாலும் அப்பா அப்பாதான்.. என்னைக்குமே தப்பானவர் கிடையாது.
RIP.
— samaniyan (@vapcchennai116) February 2, 2021
Stay strong anna ❤️ our prayers are always with you & Ramesh anna .
— 🌈𝐉𝐚𝐢𝐧𝐢𝐬𝐡𝐚🌈 (@AJstwitz) February 2, 2021