பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் அவர்களின் தந்தை உடல்நலக்குறைவால் காலமான செய்தி ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.மேலும் இதில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் தனது தந்தையின் இறுதி சடங்கில் கதறி அழுவும் புகைப்படமானது இணையத்தில் பரவி வந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் தனது தனது தந்தை மறைவிற்கு பிறகு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.பிரபல் தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து பல நிகழ்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்த நிலையில் ஹிந்தியில் வெற்றிபெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியை தமிழில் அறிமுகப்படுத்தியது விஜய் நிறுவனம்.மேலும் இதன் முதல் சீசன் முதலே இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வந்தது.மேலும் அதன் மூலம் இந்நிகழ்ச்சியானது மாபெரும் வெற்றி அடைந்து மூன்று சீசன்கள் வெற்றிகரமாக ஓடியது.இதன் நான்காவது சீசன் இந்த கொரோன காரணமாக சற்று தாமதமாக நடந்தது.மேலும் ஆரம்பம் முதலே மக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியை மிகவும் ஆர்வமாக பார்த்து ரசித்து வந்த நிலையில் இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.மேலும் அதில் பங்குபெற்ற போட்டியாளர்களான ஆரி ரியோ சோம் ரம்யா கேபி அர்ச்சனா ரேகா வேல்முருகன் சனம்ஷெட்டி சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பாலாஜி முருகதாஸ் என பலர் கலந்து கொண்டார்கள்.
இதில் பாலாஜிமுருகதாஸ் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்கு முன்னர் மாடலாக இருந்துள்ளார்.ஆரம்பம் முதலே பாலாஜி அவர்கள் பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து வந்தார்.மேலும் பிக்பாஸ் வீட்டில் பல விவகாரங்களில் சிக்கிய இவரை ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்புமாறு சமுக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூறி வந்தார்கள்.
மேலும் இவர் அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது உண்மை முகத்தினை வெளிக்காட்டி இரண்டாவது இடத்தை பிடித்தார்.மேலும் வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் பாலாஜி முருகதாஸ் அவர்களின் தந்தை காலமானார்.மேலும் அவரின் தந்தை உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது இறுதி சடங்கில் இவர் கண்ணீருடன் இருந்த வீடியோ வெளியானது.மேலும் அதன் பிறகு இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுவும் கடந்து போகும் என பதிவிட்டு இருந்தார்.மேலும் தற்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பிக்பாஸ் கொண்டாட்டத்தின் போது எடுத்து புகைப்படத்தை பதிவிட்டு வாழ்கையில எவ்ளோ பிரச்சனை வந்தாலும் யார் என்ன சொன்னாலும் சரி வச்சுகோங்கன்னு சொல்லிட்டு போய்டே இருக்கனும் என பதிவிட்டுள்ளார்.அந்த பதிவு கீழே உள்ளது.
View this post on Instagram