மக்கள் மத்தியில் இப்போது மவுசு அதிகம் உள்ள நிகழ்ச்சியான பிக்பாஸ் பல எதிர்பார்ப்புடன் நடந்து வருகிறது.இந்த லாக்டவுன் காரணமாக சற்று தாமதமாக தொடங்கிய நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இத்தொடரானது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் நடந்து வருகிறது.அதாவது அந்த மொழி சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.மேலும் தமிழில் ஆரமித்து மூன்று சீசன்கள் வெற்றிகரமாக ஓடி நான்காவது சீசன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் இருந்து வருகிறது.
இந்நிகழ்ச்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக இதனை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காகவே பாதி மக்கள் பார்த்து வருகிறார்கள்.தற்போது தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் பலரின் உண்மை முகங்கள் அப்பட்டமாக தெரிந்து வருகிறது.இதில் யார் அந்த வீட்டில் நடித்து வருகிறார்கள் என உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நான்காவது சீசன் நடந்து வரும் நிலையில் அதில் போட்டியாளராக கலந்து கொண்ட தமிழ் சினிமா சில படங்களில் நடித்துள்ள நடிகையான மோனல் கஜ்ஜர் அவர்கள் அங்கு கவர்ச்சி ஆடைகளை அணிந்து வருகிறார்கள்.
மேலும் இதில் அண்மையில் நடிகை மோனல் அவர்கள் போட்டியில் நீள நிற உடையில் சற்று கவர்ச்சியாக வந்துள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.