அக்டோபர் நான்காம் தேதி மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது.மேலும் இந்த நிகழ்ச்சியானது மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்து இந்த லாக்டவுன் காரணமாக இந்த நிகழ்ச்சி சற்று தாமதமாக நடந்து வந்தது.மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு அந்த பிக் பாஸ் வீட்டிற்குள் நூறு நாட்கள் அந்நிகழ்ச்சியில் யார் அந்த வெற்றிக்கு தகுதியானவர் என மக்களால் தேர்வு செய்வார்கள்.
மேலும் இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில் இருப்பவர் நடிகை ஆரி அர்ஜுன.இவர் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவர் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் தமிழில் அறிமுகமான முதல் படமான ரெட்டை சுழி படம் மூலம் அறிமுகமானார்.
அந்த படத்தில் இவருக்கு அவ்வளவாக மக்கள் மத்தியில் பிரபலம் அடையாமல் இருந்த நிலையில் சினிமா பாதையில் இவருக்கு திருப்பு முனையாக இருந்த படமான நெடுஞ்சாலை மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.அதன் பிறகு படிபடியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவர் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார்.இவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அவரது ரசிகர்களால் பரப்பி வருகின்றது.அதை கண்ட ரசிகர்கள் இவருக்கு இவ்ளோ பெரிய மகளா என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.