பிக்பாஸ் உள்ள சொன்னது எல்லாம் பொய்யா?? நீச்சல் குளத்தில் பெண்ணை வைத்து உடற்பயிற்சி செய்யும் பாலாஜி முருகதாஸ்!! வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
250

பிக்பாஸ் சீசன் 4 தற்போது விறுவிறுப்பை எட்டி உள்ள நிலையில் எவர் உண்மையாக உள்ளார்கள் எவர் படத்தில் வருவது போல் நடித்து வருகிறார்கள் என இன்னும் மக்கள் கண்டுபுடிக்க முடியாது நிலையில் பெரும் குழப்பத்தில் தவித்து வருகிறார்கள்.மேலும் அதில் பல மக்களுக்கு பரிச்சையமான முகங்கள் அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வலம் வருகிறார்கள்.மேலும் இதில் பல புது முகங்களும் இருக்கும் நிலையில் யாரை நம்புவது என திணறி வருகிறார்கள்.இந்நிலையில் வெற்றிகரமாக எட்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் அவர்களின் உண்மை முகத்தை வெளிபடுத்த பல டாஸ்க்களை கொடுத்த வண்ணம் இருக்கிறார்.

bigboss balaji murugadoss

இந்நிலையில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் ஒன்றான கடந்து வந்த பாதையில் பலரும் தங்களும் வாழ்கையில் எவ்வாறு இந்நிலைக்கு வந்தோம்.இதற்கு பின்னர் எவ்வாறு நாங்கள் இருக்க போகிறோம் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.அந்த வகையில் நடிகர் ஆரி அவர்களின் வாழ்க்கையும், வேல்முருகன், அறந்தாங்கி நிஷா, ரியோ என  போட்டியாளர்கள் அவர்களின் வாழ்கையில் தாங்கள் கடந்து வந்த பாதையை கூறி வந்தார்கள்.

bigboss balaji murugadoss

குறிப்பாக பாலாஜி முருகதாஸ் அவர்களின் வாழ்க்கையயை பற்றி கேட்டு வந்த மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இதற்கிடையில் அவர் தனது வாழ்கையில் தனது அப்பா மற்றும் அம்மா அவர்கள் குடிக்கு அடிமையானவர்கள் எனவும் பல தனது வாழ்கையில் நடந்த சோக நிகழ்வுகளை கூறியுள்ளார்.

மேலும் தற்போது அவர் கூறியது உண்மையாகவே இருந்தாலும் தற்போது இணையத்தில் பரவி வரும் வீடியோகளை கண்ட ரசிகர்கள் அதனை பார்த்த திட்டி வருகிறார்கள்.அந்த வீடியோ வானது தற்போது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.அந்த வீடியோகள் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here