பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்ளோ தெரியுமா! வெளிவந்த பட்டியல் வாயை பிளந்த ரசிகர்கள்!

0
205

சின்னத்திரையில் கொடி  கட்டி ஓடி வரும் சீரியல் தொடர்களுக்கு மத்தியில் தற்போது அதை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு மக்கள் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4 தொடங்கி இரண்டு வாரம் ஆனா நிலையில் பல சுவாரசியமான விஷயங்களாக நடந்த வண்ணம் இருந்து வருகிறது.மேலும் இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு உள்ள நிலையில் புது போட்டியாளராக களம் இறங்கிய தொகுப்பாளினி அர்ச்சனா வந்த முதல் நாள் முதலே தனது வேலையை தொடங்கி விட்டார்.

பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே சுரேஷ் அவர்களுக்கும் மற்ற சக போட்டியாளர்களின் இடையில் இருந்து வந்த நிலையில் தலைவர் போட்டிக்கு ரியோ, வேல்முருகன் மற்றும் கேபி பங்கு பெற்றார்கள்.அதில் போட்டியாளர்கள் இரு அணியாக பிரிந்து தலைவர் போட்டிக்கு தகுதியானவர்களை வெற்றி பெற செய்தனர்.

அதில் ரியோ அவர்கள் வென்றார் அனால் மக்கள் மத்தியில் சுரேஷ் அவர்கள் தனது உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் கேபி அவருக்காக தனது சப்போர்டை கொடுத்தார்.மேலும் இது மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட விஷயமாக இருந்து வந்தது.

மேலும் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பள பட்டியல் இணையதளத்தில் பரவி வந்தது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் கடும் ஷாக்கில் ஆழ்த்தியது.இதில் இரண்டு சம்பளம் வாங்கும் பிரபலங்கள் ஜித்தன் ரமேஷ், ரியோ, ரம்யா பாண்டியன்,அறந்தாங்கி நிஷா.மேலும் ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் சனம் ஷெட்டி, சுரேஷ், பாலாஜி, வேல்முருகன் மற்றும் ஒரு லட்சம் சம்பளமாக வாங்கும் பிரபலங்கள் கேபிரில்லா, அனிதா, ஆஜீத், சோம் சேகர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here