இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் இவர் தான்?? வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
160

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியாக இருந்து வருவது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ்.மேலும் இந்த நிகழ்ச்சியானது தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஈர்த்துள்ளது.மேலும் அதில் பங்கு பெற்று விளையாடி வரும் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது சிறப்பான விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.மேலும் இதில் போட்டியாளர்களில் சிலர் ஏற்கனவே மக்களை கவர்ந்து விட்டார்கள்.மேலும் அவர்கள் தான் இந்த பிக்பாஸ் நான்காவது சீசன் டைட்டிலை தட்டி செல்ல போகிறார்கள் என எதிர்பார்த்து வருகிறார்கள்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் எழுபது நாட்களை கடந்துள்ள நிலையில் யார் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற போகிறார்கள் என மக்கள் முடிவு செய்ய வேண்டும்.அவ்வாறு இந்த வாரம் வீட்டை வெளியேற தேர்வானவர்கள் ஆரி ரியோ அர்ச்சனா சோம் அனிதா ஷிவானி என பலர் உள்ள நிலையில் இந்த வாரம் குறைவான வாக்குளை பெறுபவர்கள் வெளியேறுவர்கள் என தெரிய வருகிறது.மேலும் போன வாரம் யாரும் எதிர்பார்க்காத நிலையில் இரண்டு பேர் வெளியேறினார்கள்.மேலும் இந்த வாரம் அதே போல இருக்குமா என ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.தற்போது குறைவான வாக்குகளை பெற்ற இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருக்கும் நபர் ஆஜீத்.வழக்கம் போல ஆரி மற்றும் ரியோ இருவரும் முன்னிலையில் உள்ளனர்.மேலும் குறைவான வாக்குகள் பெற்றவர்கள் அர்ச்சனா மற்றும் ஆஜீத்.இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என பொருத்து இருந்து பார்போம்.அந்த வைரலாகும் வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here