தற்போது இந்த உலகம் முழுவதும் இந்த கொரோன நோயினால் பல மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வரும் நிலையில் இந்த கொரோன நோயினால் கிட்டத்தட்ட ஆறு மாத காலம் ஊரடங்கினால் வீட்டிற்குள்ளேயே இருந்து வந்தார்கள்.மேலும் அந்த கொரோன நோயினால் பலரும் பாதிக்கப்பட்டு மறைந்துள்ள நிலையில் இந்த 2020 வருடமே மிகவும் மோசமான ஆண்டாக தான் இருக்கிறது என பலரும் கூறிவருகிறார்கள்.மேலும் இந்த ஆண்டில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் இறந்துள்ளனர்.மேலும் அந்த வகையில் நாம் அதில் இருந்தே இன்னும் மீள முடியாமல் இருந்து வருகிறார்கள்.மக்களை சோகத்தில் ஆழ்த்திய எஸ்பிபி சுசாந்த வீஜே சித்ரா என பலர் இந்த உலகை விட்டு பிரிந்தனர்.இந்நிலையில் பிக்பாஸ் புகழ் ஆரவ் அவர்களின் தந்தை காலமானார்.அந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.மேலும் தனது தந்தை மறைந்ததை அடுத்து ஆரவ் அவர்கள் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் இந்த பதிவை நான் மிகுந்த வலியோடு எழுதிகிறேன்.இன்று எனது நண்பர் என் வாழ்கை பலத்தின் ஒரு தூணாக இருந்த ஒரு நபரை நான் இழந்து விட்டேன் என் அப்பா இன்று காலமானார்.கடந்த இரண்டு மாதங்கள் அவர்கள் அனுபவித்து வந்த கஷ்டங்களை நாங்கள் பார்த்து தவித்து வந்தோம்.
எனது வாழ்கையில் வெற்றிக்கான பாதையை உருவாக்கி கொடுத்தவர் என் அப்பா இந்த இழப்பில் இருந்து எவ்வாறு நாங்கள் மீள போகிறோம் என தெரியவில்லை.நீங்கள் எங்கு இருந்தாலும் எங்களை ஆசிர்வதியுங்கள்.அப்பாவின் இறுதி சடங்கு அவரது ஆசை படியே நாகர்கோவிலில் நடைபெறும் என கூறியுள்ளார்.மேலும் இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.மேலும் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் தங்களைத் இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.
Home Uncategorized பிக்பாஸ் புகழ் ஆரவ் அவர்களின் தந்தை காலமானார்?? ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி!!