தென்னிந்திய சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வரும் நிறுவனங்களாக பல இருகின்றனர்.மேலும் அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் நிறுவனங்களில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியை பற்றி சொல்லவா வேண்டும்.மேலும் அதில் ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் அதில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ்.இந்நிகழ்ச்சிக்கு மக்களிடம் கிடைத்த பேராதரவால் இந்நிகழ்ச்சியானது மொத்தம் நான்கு சீசன்கள் வேற லெவெலில் ஓடியது.அந்த வகையல் பிக்பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை அபிராமி.பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தனது சிறப்பான விளையாட்டை விளையாடினார் என்றே சொல்ல வேண்டும்.மேலும் அபிராமி அவர்கள் நடனம் அழகு முகபவானை என சிறந்த கலைஞராகவே இருந்துள்ளார்.
இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களின் நடித்துள்ளார்.அபிராமி நடித்து வெளியான படங்களான நோட்ட களவு நேர்கொண்ட பார்வை என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இப்படி ஒரு நிலையில் பிக்பாஸ் நிகழ்சிக்கு பிறகு இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
தனது சமுக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.இந்நிலையில் இவர் இந்த லாக்டவுனில் பல நடிகைகள் உடல் இடை கூடி தற்போது குறைத்து வரும் நிலையில் அபிராமி அவர்களும் பிக்பஸ்ஸில் இருந்ததை விட உடல் இடை கூட பப்லியக மாறியுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் என்ன இப்படி ஆகிடீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Bigg Boss #Abhirami Latest Video pic.twitter.com/1uvqrJSzm1
— chettyrajubhai (@chettyrajubhai) July 30, 2021