தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு வெளியான ஜித்தன் என்னும் படம் மூலம் அறிமுகமானார் நடிகர் ரமேஷ்.இவர் அப்படத்தின் மூலம் தமிழில் இவருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இவரை ஜித்தன் ரமேஷ் என அழைக்க ஆரமித்தார்கள்.மேலும் நடிகர் ரமேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான சௌத்ரி அவர்களின் மகன் ஆவர்.மேலும் இவர் ஜித்தன் படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து அதன் பிறகு படிப்படியாக படங்களில் நடித்தார்.இவர் ஒரு சில படங்களே நடித்து இருந்தாலும் அந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.இவர் சிம்புவுடன் இணைந்து நடித்து வெளியான ஒஸ்தி படத்திற்கு பிறகு இவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.மேலும் இவர் சில படங்களில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வரும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த நிலையில் பிரபல ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் ஆரம்பம் முதலே இந்நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது.
மேலும் இதன் நான்காவது சீசன் மிக பிரம்மாண்டமாக முடிவடைந்த நிலையில் இதன் வெற்றியாளராக பிரபல நடிகர் ஆரி அர்ஜுனன் இந்த பிக்பாஸ் பட்டத்தை வென்றார்.மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் தற்போது அவர் அவர் துறையில் வாய்ப்புகள் கிடைத்து தற்போது பிரபலமாகி வருகிறார்கள்.
ஜித்தன் ரமேஷ் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் வீட்டில் ஆளையே காணோம் என அணைத்து போட்டியாளர்களும் கூறி வந்த நிலையில் இவர் தனது காலையில் வேகப் சாங்கிற்கு கூட எழுந்த நடனமாடாத நிலையில் தற்போது இவர் நடனம் ஆடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.மேலும் அதை கண்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆச்சிரியமாகி உள்ளார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.
Home சின்னத்திரை பிக்பாஸ் ஜித்தன் ரமேஷா இது?? ஒரு வீடியோவால் ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களை ஆச்சர்யப்படுத்திய பதிவு!! வைரலாகும்...