பிக்பாஸ் ஜித்தன் ரமேஷின் குடும்ப புகைப்படம்?? இவ்ளோ பெரிய மகளா!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
163

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் நான்காவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக களம் இறங்கியவர் நடிகர் ஜித்தன் ரமேஷ்.தனது உண்மையான முகத்தினை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் மற்றும் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் அளவில்லா ரசிகர்களை தான் வசப்படுத்தினார்.மேலும் இவர் பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பளாரண சௌத்ரி அவர்களின் மகன் ஆவர்.இவர் தம்பியான பிரபல தமிழ் சினிமா நடிகர் ஜீவா.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவின் நடிகராக அறிமுகமான முதல் படம் 2004 ஆம் ஆண்டு வெளியான வித்யாதிரி என்னும் படத்தில் அறிமுகமானார்.bigboss rameshஅந்த படத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திதமிழ் சினிமாவில் ஜித்தன் என்னும் படத்தில் அறிமுகமானார்.அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிறகு இவரது பெயருக்கு முன்னால் ஜித்தன் ரமேஷ் என மக்களால் செல்லமாக அழைக்கப்பெற்றார்.bigboss rameshஇவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் பெரும் ஆதரவை பெற்றார்.மேலும் பிக்பாஸ் வீட்டில் இவருக்கு ராஜா வீட்டு கன்னுகுட்டியாக இருந்துள்ளார்.jithan rameshமேலும் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு வெளியிட்ட வீடியோ ஒன்றில் தனக்கு பிக்பாஸ் போட்டியில் எனக்கு ஆதரவு கொடுத்ததிற்கு நன்றி என மக்களிடம் கூறியுள்ளார்.மேலும் ரசிகர்கள் உங்களின் குடும்ப புகைப்படம் ஒன்றை வெளியிடுங்கள் என கேட்ட ரசிகர்களுக்கு தனது மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு இவ்ளோ பெரிய மகளா என ஆச்சிரியமாகி உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here