பிக்பாஸ் புகழ் வையாபுரியா இது?? அடேங்கப்பா வேற லெவல் லுக்கில் வெளியான போட்டோஷூட் புகைப்படங்கள்!!

0
155

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு தற்போது பஞ்சமேயில்லை.மேலும் அவர்கள் மக்கள் மத்தியில் தங்களது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்களை பெற்று வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களான கவுண்டமணி செந்தில் வடிவேலு என பலர் இருந்து வந்தார்கள்.மேலும் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக கருதபடுவது இந்த காமெடி நடிகர்கள் தான்.அவ்வாறு அவருடன் இணைந்து நடிக்கும் துணை காமெடி நடிகர்களுக்கு அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமடைவது இல்லை.அவ்வாறு தமிழ் சினிமாவில் துணை காமெடி நடிகராக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தவர் நடிகர் வையாபுரி.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமான 1993 ஆம் ஆண்டு வெளியான உடன் பிறப்பு என்னும் படத்தில் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி படங்களில் துணை காமெடி நடிகராக இருந்துள்ளார்.இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் தொகுத்து வழங்கி வரும் இந்த பிக்பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக களம் இறங்கி மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.அந்த நிகழ்ச்சியில் தனது உண்மையான முகத்தினை வெளிக்காட்டி வந்தார் வையாபுரி.மேலும் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு பல படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.அதில் அவர் புது லுக்கில் வேற மாறி இருக்கிறார் என கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.அந்த வைரலாகும் புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here