பிக்பாஸ் புகழ் பிந்துமாதவியா இது?? கிளாமர் உடையில் வெளியான புகைப்படம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
129

வெள்ளித்திரையில் இருக்கும் ரசிகர்கள் கூட்டம் சின்னத்திரையில் ஒளிபரப்பு ஆகி வரும் பல நிகழ்சிகளுக்கு உண்டு.அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கிறது.மேலும் அதில் தற்போது விளையாடி வரும் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது சிறப்பான விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.மேலும் இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை மக்கள் அனைவரும் வாக்களித்து முடிவு செய்வார்கள்.மேலும் பிக்பாஸ் போட்டியில் இதற்கு முன்பு கலந்து கொண்ட பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பல படங்களில் நடித்து வருகிறார்கள்.Actress bindhu madhaviஅந்த வகையில் பிக்பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக களம் இறங்கி அணைத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை பிந்துமாதவி.இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு தனது சிறப்பான விளையாட்டை விளையாடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.Actress bindhu madhaviஇவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவரே.மேலும் இவர் தமிழில் அறிமுகமான முதல் படமான 2009 ஆம் ஆண்டு வெளியான பொக்கிஷம் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் வரிசையாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.Actress bindhu madhaviமேலும் நடிகை பிந்துமாதவி அவர்கள் தற்போது சில் படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தனது சமுக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.மேலும் இவர் தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயைப்பிளந்து உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Bindu Madhavi🦋 (@bindu_madhavii)

 

View this post on Instagram

 

A post shared by Bindu Madhavi🦋 (@bindu_madhavii)

 

View this post on Instagram

 

A post shared by Bindu Madhavi🦋 (@bindu_madhavii)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here