நடிகர் பரத் படத்தில் நடிக்கவிற்கும் பிக்பாஸ் பிரபலம்?? யார் தெரியுமா!! அட இவங்களா!!

0
165

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் பரத் அவர்கள் தற்போது புது படம் ஒன்றில் நடிக்க்கவுள்ளார்.மேலும் இதன் டைட்டில் மற்றும் கதாநாயகியை அறிமுகம் செய்துள்ளார்கள்.மேலும் இதில் கதாநாயகியாக நடிக்க இருப்பவர் தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிய நிகழ்ச்சியான பிக்பாஸ் அதிகப்படியான மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த விளையாட்டை சிறப்பாக விளையாடினார்கள்.மேலும் இதில் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை ஜனனிஐயர்.இவர் தமிழில் முதல் முதலில் துணை இயக்குனராக 2010 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டிவருவாயா என்னும் படத்தில் பணியாற்றியுள்ளார்.Actor bharathமேலும் நடிகை ஜனனிஐயர் அவர்கள் தமிழில் நடிகையாக அறிமுகமான படம் 2011 ஆம் ஆண்டு அவன் இவன் படத்தில் நடித்துள்ளார்.மேலும் நடிகை ஜனனி அவர்கள் அதன் பிறகு இவருக்கு வரிசையாக தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் நடித்துள்ளார்.நடிகை ஜனனி அவர்கள் தற்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில் இவர் புதிதாக பரத் படத்தில் நடிக்க போகிறார்.மேலும் லிப்ராப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் பரத் ஜோடியாக நடிக்கவுள்ளார்.மேலும் இப்படத்தின் பெயர் முன்னறிவான் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.இதில் பல முன்னணி பிரபலங்கள் நடிக்கவிருக்கிறார்கள் என தெரிய வருகிறது.இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற நிலையில் அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here