“ஆள் அடையாளமே தெரியல” பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படம்!! ஆச்சிரியமான ரசிகர்கள்!!

0
205

இப்போது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் விஷயமான தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கும் மாஸ்டர் படத்தை முன்னிட்டு பல தளபதி ரசிகர்கள் ஆர்வகமாக காத்துக்கொண்டு இருகிறார்கள்.மேலும் அதனை தொடர்ந்து பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களின் படங்கள் திரையிடப்படும் நிலையில் இந்த பொங்கல் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.மேலும் இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க சின்னத்திரையில் ஒளிபரப்பு ஆகி வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான இந்த பிக்பாஸ் டைட்டிலை யார் வெல்லப்போகிறார்கள் என மக்கள் அனைவரும் ஆவர்மாக பார்த்து வருகிறார்கள்.bigboss julieஇந்நிகழ்ச்சியானது ஏற்கனவே மூன்று சீசன்கள் வெற்றிகரமாக ஓடிய நிலையில் இதன் நான்காவது சீசன் ஓடிக்கொண்டு இருகின்றது.மேலும் பிக்பாஸ் சீசன் ஒன்றில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் பங்கு பெற்ற நிலையில் இதன் போட்டியாளராக களம் இறங்கி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ஜூலி.Biggboss julieஜூலி அவர்கள் ஏற்கனவே தமிழ் மக்கள் ஒன்று கூடி வெற்றி பெற்ற போராட்டம் பங்கு பெற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.மேலும் அதன் மூலமும் பிக்பாஸில் இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக வளம் வருகிறார்.இவர் ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.bigboss julieஇந்நிலையில் நடிகை ஜூலி அவர்கள் அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது புது விதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் அண்மையில் நடிகை ஜூலி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆள் அடையாளமே தெரியல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here