பிக்பாஸ் புகழ் நடிகை கஸ்தூரியா இது?? வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
131

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் மவுசு கொஞ்சம் இருக்க தான் செய்கிறது.அதுவும் 90களில் நடித்த நடிகைகளுக்கு சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு அப்போது தங்களது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் பல முன்னணி நடிகைகள் தற்போதும் வளம் வருகிறார்கள்.அவ்வாறு இருக்க 1991 ஆம் ஆண்டு ஆத்தா உன் கோவிலிலே என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி.இவர் தமிழ் அந்த படத்தில் அறிமுகமான பிறகு இவர் மலையத்திலும் அதே வருடம் சக்ரவர்த்தி என்னும் படத்தில் மூலம் அறிமுகமானார்.மேலும் இவர் தமிழில் படிபடியாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.நடிகை கஸ்தூரி அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பிற மொழிசினிமா துறையிலும் கால்தடம் பதித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் தான் வசம் வைத்துள்ளார்.இவர் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் வெற்றி படங்களில் நடித்துள்ளார்.Actress kasturiமேலும் இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையில் சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.அதுபோக இவர் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் போட்டியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் ஆதரவை பெற்றார்.Actress kasthuriஇந்நிலையில் நடிகை கஸ்தூரி அவர்களின் சிறு வயது புகைப்படமானது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.மேலும் இளம் வயதில் மிகவும் அழகாக இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here