தற்போது தமிழ் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருவது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்க இருக்கும் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் தான்.நான்காவது சீசன் நடக்குமா இல்லையா என குழம்பி இருந்த ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஷயமாக இருக்கிறது.இந்நிகழ்ச்சி தொடங்கும் தேதி தான்.இதற்காக அந்நிறுவனம் பல தகவல்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறது.

மேலும் இந்நிகழ்ச்சி இதற்கு முன்பே ஆரமித்து தற்போது சீசனின் கடைசி வந்து இருக்கும் நிலையில் இதற்கிடையில் மக்கள் அனைவரையும் பெரும் அச்சுறுத்தி வந்த இந்த கொடிய நோயான கொரோன தான்.இதில் இருந்து மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து எந்த ஒரு தொழில் நிறுவனங்களும் இயங்க கூடாது என இருந்த நிலையில் இந்த நோயின் தாக்கம் சற்று குறைந்துள்ளதை அடுத்து இதை ஆரமிதுள்ளனர்.

மேலும் இதில் பங்கு பெற போகும் போட்டியளர்களை பற்றிய செய்தியானது இணையத்தில் தீயாய் பரவி வந்தது.இதை எதிர்நோக்கி மக்கள் அனைவரும் அவளாக காத்துக்கொண்டு இருகிறார்கள்.இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கு தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ரித்விகா.இவர் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக பல படங்களில் நடித்துள்ளவர்.

மேலும் இவர் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றியாளராக மக்களால் தேர்ந்தெடுத்து புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ரித்விகா.இதன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு குவிய தொடங்கியது.நடிகை ரித்விகா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.மேலும் அண்மையில் இவர் கோல்டன் உடை அணிந்து எடுத்த போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.