தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் மூன்று சீசன்கள் முடிந்து நான்காவது சீசன் நடந்து கொண்டு இருக்கிறது.மேலும் இதற்கு முன்பு நடந்த சீசன்களை விட இந்த நான்காம் சீசன் சற்று மக்கள் மத்தியில் பல எதிர்பார்புகளை வைத்துள்ளர்கள்.மேலும் அதில் போட்டியாளர்கள் அனைவரும் தனது சிறப்பான விளையாட்டை விளையாடி வரும் நிலையில் அடுத்து யார் வெளியேற போகிறார் என மக்கள் அனைவரும் ஆர்வமாக பார்த்து ரசித்து வருகிறார்கள்.மேலும் இதில் பெருமளவு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பிக்பாஸ் சீசன் மூன்றில் பல போட்டியாளர்கள் மக்களை கவர்ந்தார்கள்.மேலும் அதில் ஒரு போட்டியாளராக களம் இறங்கியவர் தான் நடிகை சாக்ஷி.இவர் தமிழில் சில் படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்தாலும் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
நடிகை சாக்ஷி அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் தனது சிறப்பான விளையாட்டை விளையாடி அளவில்லா இளசுகளின் மனதில் கனவு கன்னியாக இருந்து வருகிறார்.மேலும் நடிகை சாக்ஷி தமிழ் சினிமாவில் நடித்த படங்களான ராஜா ராணி விஸ்வாசம் காலா என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சாக்ஷி அவர்கள் பல சினிமா படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.மேலும் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.இந்நிலையில் நடிகை சாக்ஷி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram