“பொண்ணு ரெடி மாப்பிள்ளை ரெடியா” திருமண கோலத்தில் பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட புகைப்படம்!! நீங்களே பாருங்க!!

0
140

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகைகள் அனைவரும் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க பல முன்னணி நடிகைகளுக்கு கூட தற்போது படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கமால் தவித்து வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் கனவு கண்ணியாக வளம் வந்தவர் நடிகை ஷெரின்.இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளவதோ இளமை என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து நடிகை ஷெரின் அவர்கள் தமிழில் அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடிக்க தொடங்கினார்.sherinஇவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே கன்னட மொழிகளில் படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை ஷெரின் அவர்கள் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் பல ரசிகர்கள் மனதில் கனவு கண்ணியாக வளம் வருகிறார்.மேலும் இவர் இடையில் சினிமா துறை பக்கம் காணமல் போனார்.sherinமேலும் இவர் விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அதன் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் படு குண்டாக காணப்பட்ட இவர் தற்போது உடல் இடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு பதில் அளித்துள்ளார்.sherinதற்போது நடிகை ஷெரின் அவர்கள் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.மேலும் அதனை தொடர்ந்து இவர் தற்போது திருமண கோலத்தில் போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார்.மேலும் அதில் அவர் பொண்ணு ரெடி மாப்பிள்ளை ரெடியா என கேப்சனுடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here