தென்னிந்தியாவில் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து வரும் நிறுவனங்கள் பல இருந்தாலும் ஒரு சில நிறுவனங்களுக்கு என்றே மவுசு கொஞ்சம் அதிகம் என்றே சொல்லவேண்டும்.மேலும் அவ்வாறு மக்களின் பேராதரவை பெற்றுள்ள நிறுவனமான விஜய் டிவி பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் தொடர்களை தொகுத்து வழங்கி வருகிறது.அவ்வாறு இருக்க அதில் பல நிகழ்ச்சிகள் வெற்றிபெற்ற நிகழ்ச்சியாகவே இருந்தது.அந்த வகையில் ஹிந்தியில் ஹிட் ஆகி தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்நிகழ்ச்சியானது முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து நான்கு சீசன்கள் வெற்றிகரமாக ஓடியது.மேலும் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் தற்போது படு பிஸியாக இருக்கிறார்கள்.அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.இவர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் பிரபல நடிகரான நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்னும் படம் இவருக்கு அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவில்லை.இவருக்கு புகழ் கிடைத்தது என்னவோ பிக்பாஸ் தான்.அதிலும் குறிப்பாக அப்போட்டியில் இடம் பெற்ற ராணி மகா ராணி டாஸ்க் தான்.
ஐஸ்வர்யாவும் யாஷிகவும் வீட்டிற்கு வெளியே வந்த பிறகும் தோழிகளாக இருகிறார்கள்.அவ்வபோது இவர்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக பார்ட்டிகளுக்கு செல்வது வழக்கம்.இப்படி ஒரு நிலையில் ஐஸ்வர்யா தத்தா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் யாஷிகவை போலவே கிளமாரான உடையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்துள்ளர்கள்.
Home சினிமா செய்திகள் பட வாய்ப்பிற்காக படு கிளாமர் உடையில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட புகைப்படம்!! யாஷிகாவுக்கே...